சமூக ஊடகங்கள் குறித்த "நில்-கவனி-செல்" என்ற கட்டுரைத் தொடரை மக்கள் உரிமை இதழில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அச்சு ஊடகத்தில் இப்படி ஒரு தொடர் எழுதுவது இதுவே முதல் முறை. வாழ்த்தி, ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

கனடா வாழ் நண்பர் பாமா இதயகுமார் அவர்கள் அனுப்பிய செய்தி. நன்றி பாமா ..
//
வணக்கம்,...
உங்கள் நான்கு புத்தங்களும் நிச்சயமாக பயனுள்ள சாரத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தன. கூடுதலாக, மலேசியா பற்றி அறிய கூடிய வாய்ப்பு (கதையின் மூலம் விமான செலவு இல்லாமல் அழைத்து சென்று விடும் வல்லமை).
அதேவேளை social media பற்றிய தகவல் , மிக அருமையான புத்தகங்கள். வாழ்த்துக்கள் !!!
//
அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் குறித்து அமெரிக்க எழுத்தாளர் நாகேஸ்வரி அண்ணாமலை ...
//திரு ஆரூர் பாஸ்கர்,
வணக்கம். தங்கள் 'அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்' நூலை இப்போதுதான் படிக்க முடிந்தது. எளிமையான தமிழில் நீங்கள் கூற விரும்புவதை சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள். சமூகத்திற்குத் தேவையான புத்தகம். எல்லோரும் படித்துப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.
இப்போது என்னையே பேஸ் புக்கில் ஒருவர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ...
//
என சமூக ஊடகங்கள் குறித்த தன்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவத்தையும் இணைந்து பகிர்ந்த அவருக்கு எனது நன்றி !!
நூல் வாங்க இணைப்பு - To buy