Sunday, June 23, 2024

2024 யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள்

இந்திய மொழிகளில் இலக்கியத்தின் உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாதமியின் தமிழ்மொழிக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல்கள்:

நூல்

நூலாசிரியர்

யுவ புரஸ்கார்

விஷ்ணு வேந்தர்

லோகேஷ் ரகுராமன்

பால சாகித்ய புரஸ்கார் விருது


தன்வியின் பிறந்தநாள்

யூமா வாசுகி




Sunday, June 2, 2024

முழி பெயர்ப்பு

தமிழ்நாட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் அது.  அவர்கள் விழா ஒன்றுக்கு  அச்சடித்த ஓர் அழைப்பிதழை மொழிபெயர்க்கச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

அங்கே வேலைபார்க்கும் சிலர்  அதை அதற்கு முன் இயந்திர  மொழி(முழி) பெயர்த்து இருந்தார்கள். சகிக்கவில்லை.

உதாரணமாக ஒன்றைத் தருகிறேன்.

"We Cordially Invite You to Visit Us" -  என்பதை "அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்வையிட".

இது எப்படி இருக்கு ??


நன்றி- படம் இணையம்.