Sunday, August 7, 2016

இவர்கள் வாசகர்கள்-2

நண்பர்களே, கிராமத்து பிண்ணனி உள்ளவர்களுக்கு எனது 'பங்களா கொட்டா' நாவல்(புதினம்) பிடித்திருக்கிறது என்ற எனது அனுமானத்தை சமீபத்தில் வந்த இந்த வாழ்த்து உறுதிசெய்திருக்கிறது. வாழ்த்திய அந்த வாசகருக்கு எனது நன்றிகள் !! #bunglawkotta #பங்களா கொட்டா




Add caption

4 comments:

  1. Replies
    1. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. வாழ்த்துக் கடிதம் தங்கள் புதினத்தின்
    சிறப்புகளை அழகுறச் சொன்னது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. புத்தகங்களை படிப்பதோடு மெனக்கெட்டு எழுதுபவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்

      Delete