தமிழ் மொழியில் சந்திப்பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திருத்தும் தளம்/செயலி வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. இது குறித்து அறியாதவர்களுக்காக..
இதை ‘நீச்சல்காரன்’ எனும் எஸ்.இராஜாராமன் உருவாக்கி,வடிவமைத்து நிர்வகித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த மென்பொறியாளரான அவர் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அவர் தமிழக முதல்வரின் கணினித்தமிழ் விருது, கனடாவின் இலக்கியத்தோட்டம் விருது போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தமிழ்மொழியின் முக்கிய எழுத்துப்பிழைத் திருத்தியாக செயல்படும் அதன் இணையதள முகவரி
https://vaanieditor.com/
No comments:
Post a Comment