எனது இரண்டாவது நாவல் "வனநாயகன் (மலேசிய நாட்கள்)" சென்னை புத்தகக்கண்காட்சிக்கு தயார்.
கிழக்கு பதிப்பகம்: ஸ்டால் எண் 663ல் பிரத்யோகமாக உங்களுக்காக வனநாயகன் காத்திருக்கிறான்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் :
வனநாயகன் (மலேசிய நாட்கள்) - நாவல்
கிழக்கு பதிப்பகம் (அரங்கு எண்.663)
**
அகநாழிகை (அரங்கு எண். 35) டிஸ்கவரி (193,194 - 215,216 )
சென்னை புத்தகக்கண்காட்சி- நடைபெறும் இடம் :
செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி
(பச்சையப்பன் கல்லூரி எதிரில்), அமைந்தகரை, சென்னை
நாள்:
6.01.2017 முதல் 19.01.2017
உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!

வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி!!
Delete