Sunday, January 1, 2017

வனநாயகன்-மலேசிய நாட்கள்

நண்பர்களே,

புத்தாண்டில் ஒரு நற்செய்தி!. எனது இரண்டாவது புதினம் (நாவல்) "வனநாயகன்-மலேசிய நாட்கள்" கிழக்கு பதிப்பக வெளியீடாக 2017 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது.


வரும் நாட்களில் நாவல் தொடர்பான தகவல்களை பகிர்வேன். நன்றி!

#வனநாயகன்

4 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    முகப்பு பக்கம் அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

      Delete