இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். ஆனால், கம்யூனிசம் இல்லை
அதிலிருந்து கம்யூனிசம் (பொதுவுடைமை) தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், நூறு பக்கங்களில் மேலெலுந்தவாரியாக கம்யூனிசம் குறித்து பேசும் சிறிய புத்தகம்
தான் கிடைத்தது.
இது ஐரோப்பாவில் முதலில் கம்யூனிசம் எனும் சிந்தனை எப்படி உருவாகி ஒரு தத்துவமாக நிலைபெற்றது. அது பின் அந்தத் தத்துவம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறி இரஸ்யாவில் அரசமைத்தது. பின் அங்கிருந்து எப்படி மற்ற நாடுகளுக்கு பரவியது போன்ற வரலாற்று விசயங்களைப் பேசுகிறது. புத்தகத்தில் இருந்து .....
அதன்பின் 1917ல் மக்கள் புரட்சி மூழம் ரஸ்யாவின் ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியினை ஓழித்த லெனின் தலைமையில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாடாக ஒன்றிணைக்கப்பட்ட சோவியத் ஒன்றியம் ( USSR ) உருவாகிறது.
இரஸ்யாவில் பொதுவுடமை தத்துவம் அரசமைக்கும் போது பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன. மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" (Marxism–Leninism) என்று பிரபலமாகிறது
கம்யூனிசம் எனும் கொள்கை நிலைப்பாடு நிர்வாகம், பெருளாதாரம் போன்றவற்றிற்காக பல மாறுதல்களைப் பெறுகிறது. அந்த மாறுதல்களுடன் இரஸ்யாவில் தொடங்கி சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், சீனா, கியூபா, வட கொரியா என பல நாடுகளுக்கு காட்டுத்தீயாகப் பரவுகிறது.
இப்படி பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அரசமைத்த கம்யூனிச அரசாங்கங்கள் செய்த பல குழறுபடிகளால் மக்கள் செல்வாக்கை இழந்து பலமிழந்துக் கொண்டிருந்தச் சமயத்தில் 1989ன் இறுதியில் கிழக்கு ஜெர்மனியையும் (கம்யூனிஸ்ட்), மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் மக்களால் தகர்த்தெரியப்படுகிறது.
அந்தச் சுவரின் வீழ்ச்சிக்குப் பின் படிபடியாக அதிகாரமிழந்து 1991ல் சோவியத் யூனியன் ("USSR") சிதறுண்டது நாம் அனைவரும் அறிந்த வரலாறு.
உலக அரசாங்கங்கள்-கம்யூனிசம் சூ வெண்டர் ஹூக் (Sue Vander Hook)
Title-Communism (Exploring World Governments)-Sue Vander Hook
என ஒருமுறை ஆனந்தவிகடனில் மதன் எழுதியதை வாசித்ததாக நினைவு.
அதிலிருந்து கம்யூனிசம் (பொதுவுடைமை) தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், நூறு பக்கங்களில் மேலெலுந்தவாரியாக கம்யூனிசம் குறித்து பேசும் சிறிய புத்தகம்
தான் கிடைத்தது.
இது ஐரோப்பாவில் முதலில் கம்யூனிசம் எனும் சிந்தனை எப்படி உருவாகி ஒரு தத்துவமாக நிலைபெற்றது. அது பின் அந்தத் தத்துவம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறி இரஸ்யாவில் அரசமைத்தது. பின் அங்கிருந்து எப்படி மற்ற நாடுகளுக்கு பரவியது போன்ற வரலாற்று விசயங்களைப் பேசுகிறது. புத்தகத்தில் இருந்து .....
நாம் கூட்டாக வீழ்வதில்லை (we don't collectively fail) அல்லது ஒன்றுபட்டால்
உண்டுவாழ்வு எனும் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தில் தொடங்கிய அந்த
விதை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில்
வளர்த்தெடுக்கப்படுகிறது.
பின் முதலாளி- பாட்டாளிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி முதலாளிவத்தை ஓழிக்க காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சால் (Friedrich Engels) ஆகியோரால் மார்க்சியம் முன்மொழியப்படுகிறது.

பொதுவுடமை (Communism) சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
போல இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் சமூகவுடைமை (Socialism) ஏற்றுக்கொள்ளப்படுகிறது
இரஸ்யாவில் பொதுவுடமை தத்துவம் அரசமைக்கும் போது பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன. மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" (Marxism–Leninism) என்று பிரபலமாகிறது
கம்யூனிசம் எனும் கொள்கை நிலைப்பாடு நிர்வாகம், பெருளாதாரம் போன்றவற்றிற்காக பல மாறுதல்களைப் பெறுகிறது. அந்த மாறுதல்களுடன் இரஸ்யாவில் தொடங்கி சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், சீனா, கியூபா, வட கொரியா என பல நாடுகளுக்கு காட்டுத்தீயாகப் பரவுகிறது.
இப்படி பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அரசமைத்த கம்யூனிச அரசாங்கங்கள் செய்த பல குழறுபடிகளால் மக்கள் செல்வாக்கை இழந்து பலமிழந்துக் கொண்டிருந்தச் சமயத்தில் 1989ன் இறுதியில் கிழக்கு ஜெர்மனியையும் (கம்யூனிஸ்ட்), மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் மக்களால் தகர்த்தெரியப்படுகிறது.
அந்தச் சுவரின் வீழ்ச்சிக்குப் பின் படிபடியாக அதிகாரமிழந்து 1991ல் சோவியத் யூனியன் ("USSR") சிதறுண்டது நாம் அனைவரும் அறிந்த வரலாறு.
உலக அரசாங்கங்கள்-கம்யூனிசம் சூ வெண்டர் ஹூக் (Sue Vander Hook)
Title-Communism (Exploring World Governments)-Sue Vander Hook
- ISBN-13: 978-1617147890
- Publisher: Essential Library (January 1, 2011)
No comments:
Post a Comment