ஆனால், என்னை ஆச்சர்யப்பட வைத்த உணவு என்றால்
யோசிக்காமல் பளிச்சென எத்தியோப்பிய உணவு எனச் சொல்லிவிடுவேன். மிக எளிமையானது.

இஞ்சியில் செய்தது அல்ல, நம்மூர் கோதுமை தோசை போலிருக்கும்.
ஆனால், சுவை அபாரம். எத்தியோப்பிய மசாலா இந்திய மசாலா போல் இல்லாமல் சுறுசுறுவென வித்தியாசமாயிருக்கும். ஒருமுறை சாப்பிட்டால் கண்டிப்பாக சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ளும்.
நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்து போனாலும் எல்லோருக்கும்

பல வருட தேடுதலுக்குபின் மறுபடியும் இப்போதுதான் ஒரு எத்தியோப்பிய ரெஸ்டாரண்டை ஃபிளாரிடாவில் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். இனி, அடிக்கடி எட்டிப்பார்க்கலாம் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
நீங்கள் ரெஸ்ராடன்டைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்
ReplyDeleteநான் தஞ்சையில் எங்கே போய் தேடுவது நண்பரே
வாழ்த்துக்கள் நண்பரே
அவ்வப்போது உண்டு மகிழுங்கள்
தஞ்சாவூரில் ஒன்று தொடங்கிவிடலாமே! :)
DeleteWhere in Florida?
ReplyDeleteIn west palm beach area.
Delete716 N Sapodilla Ave, West Palm Beach, FL 33401
ம்... வேறென்ன...? பெருமூச்சு தான்...!
ReplyDeleteதங்களின் முகநூல் பதிவை கண்டு அடியேனின் குடும்பமும் இங்கே ஒரு எத்தோப்பியன் உணவகத்திற்கு சென்று உண்டு மகிழ்ந்தோம்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி..