Thursday, February 9, 2023

சென்னை காசி விநாயகா -அபார சுவை

'சென்னையில் பெரிய ஆடம்பரங்கள் இல்லாத வீட்டுமுறை சாப்பாட்டுக்கு இத்தனை வரவேற்பா?' (அதுவும் சைவ சாப்பாடு) என அனைவரும் வியக்கும் இடம் திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ். நான் அதன் 22 ஆண்டு வாடிக்கையாளர் என்பதில் கொஞ்சம் பெருமிதமும் கூட.


'அமெரிக்காவில் இருந்து வரும் போதெல்லாம் தவறாமல் அங்க போறீங்களே? அப்படி அங்க என்னதான் இருக்கோ?' எனக் கேட்பவர்களை வாயடைக்க ஒரே வழி, அவர்களையும் உடன் அழைத்து போவதுதான் என்றே நினைக்கிறேன்.

2 comments:

  1. நான் சென்னியில் பல வருடங்கள் இருந்தும் இதனைக் கேள்விப்பட்டதில்லையே...குறித்துக் கொண்டேன். மிக்க நன்றி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கண்டிப்பாக விரும்புவீர்கள். வருகைக்கு நன்றி நண்பரே !

      Delete