ஒரு விழா மலருக்காக மறைந்த பாடகி வாணி ஜெயராம், ஆரூர் தாஸ் போன்றவர்களின் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த போது தோன்றியது;
ஒருவர் பத்தாயிரம் பாடல்களை 19 மொழிகளில் பாடுவது, 1000 படங்களுக்கு மேலாக தமிழில் ஒருவர் வசனம் எழுதுவது என்பதெல்லாம் இனி வரும் தலைமுறையால் முறியடிக்க முடியாத சாதனைகளாக இருக்கும். இவையெல்லாம் மனிதத்தின் மகத்தான உச்சங்கள்.
No comments:
Post a Comment