இது மார்ச் - இந்த ஆண்டும் ஜீரோ டிகிரியிடம் இருந்து வழக்கம் போல புத்தகங்களுக்கான ராயல்டி தொகை வந்திருக்கிறது.
ராயல்டி தொகைக்கு நன்றி ஜீரோ டிகிரி. கடந்த ஆண்டு விற்பனையில் முதல் இடத்தில் இருந்த எனது 'அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்' நூலை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டு 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' (நாவல்) முதலிடம் பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தில் 'சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை'.
ஓ சொல்ல மறந்துவிட்டேனே. 2024-ல் 'வனநாயகன்(மலேசிய நாட்கள்)'-க்கு ஜீரோ டிகிரி மூலமாக புதிய பாதை அமைத்து தரவேண்டும் என
நினைத்திருக்கிறேன்.பார்ப்போம்.
No comments:
Post a Comment