தமிழ் வளம் கொண்ட ஆளுமை வாகை சந்திரசேகருக்கு தேசிய விருது
மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி "யுவ புரோஸ்கர்" தேசிய விருதை நடிகர் வாகை சந்திரசேகர் பெறுகிறார். இந்த விருது இசை, நடனம், நாடகம், பாரம்பரிய /நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பொம்மலாட்டக் கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு வழங்கப்படுவது.
No comments:
Post a Comment