கவிதைப் போட்டி
"ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நூலை அமேசானின் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish) போட்டியில் இறக்கிவிட்ட பின் ஏதாவதொரு விதத்தில் ‘ஜெஸி’ என்ற பெயரை வாசகர்களிடம் பரவலாக்க வேண்டும் இல்லையா ?
அதற்கான விளம்பர உத்திதான் இந்தக் கவிதைப் போட்டி. இதை மறக்காமல் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிருங்கள்.
ம்.. பட்டையைக் கிளப்புங்கள். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்... :)
நன்றி !!
#pen2publish5
No comments:
Post a Comment