நண்பர்களுக்கு முன்பே சொன்னதுபோல அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் மையக் கருத்து “கீழடி நம் தாய் மடி” என்பதாகும்.
மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.
மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.
மாநாடு சிறக்கட்டும்
ReplyDelete