சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை புத்தகம் குறித்து யூடியூப் அன்பர் கனிஸ்கஸ்கரின் பார்வை..
இணைப்பு - https://youtu.be/UUZ7MAnr6ao
சமயங்களில் நாம் யாருக்காக எழுதுகிறோம். ஏன் எழுதுகிறோம். எதற்காக இயங்குகிறோம் என்றெல்லாம் தோன்றும் சமயங்களில் இதுபோன்ற முன் அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து வரும் பாராட்டு நம்மைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கச் செய்கிறது. ஆர்வத்துடன் உள்பெட்டியில் இதைப் பகிர்ந்த கனிஸ்கருக்கு நன்றி !
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இணைப்பு- சோஷியல் மீடியா
No comments:
Post a Comment