சிங்கப்பூரில் வசிக்கும் வாசகி ஒருவர் வழியாக நேற்று ஒரு தகவல் வந்தது.
எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" (நாவல்) சிங்கப்பூரில் 20-க்கும் அதிகமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறதாம். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நண்பர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தக இருப்பை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையதளத்தின் மூழம் தெரிந்து கொள்ளலாம். முகவரி:
catalogue.nlb.gov.sg
No comments:
Post a Comment