Friday, August 12, 2022

வீரப்பனின் நட்பால் சிறைசென்ற அன்புராஜ்



வீரப்பன் நட்பால் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்திருக்கும்
அன்புராஜ்-ஐ சமூக ஊடகங்களின் வழியாக நான் கவனித்து வருகிறேன். கலை இலக்கியங்களின் வழியாக தனிமனித மாற்றங்கள் சாத்தியப்படும் என்பதற்கு அவர் தன்னையே உதாரணமாக காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் குறித்தும் இந்தியச் சிறைத்துறையில் தேவைப்படும் அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் தனது அனுபவங்களின் வழியாக தொடர்ச்சியாக பேசி வருகிறார். இப்படி நமது அரசியல் சாசனம் வகுத்த சட்டதிட்டங்கள் எளிய பின்புலம் உடைய சிறைவாசிகளுக்கு தொடர்ந்து மறுக்கப்படுவது என்பது அநீதி. 

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்,  அக்கறையின்றி அசட்டையாக இருப்பது என்பது ஒரு பண்பட்ட சிவில் சமூகத்துக்கு கண்டிப்பாக அழகில்லை.  சிறைவாசிகளும் தேர்தலில் வாக்களிக்க உரிமை தரப்பட்டால் இந்த நிலைமை மாற வாய்ப்பு இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. 

அன்புராஜின் சமீபத்திய காணொளி ஒன்றை கீழே   இணைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது பாருங்கள்.


4 comments:

  1. தமிழ்ச்சரம் நீங்கள் உருவாக்கியது என்று அறிந்தோம். ஆனால் தமிழ்ச்சரத்தில் பதிவுகளை இணைக்கப் பதிவு செய்தால் இரு நாட்களில் மின் அஞ்சலுக்குத் தெரிவிப்போம் என்ற தகவல் சொல்கிறது ஆனால் பதிவுகள் இணைவதில்லை, மின் அஞ்சலுக்கு எந்தப் பதிலும் வரவில்லையே. ஆனால் பல பதிவர் நட்புகளின் பதிவுகள் வெளிவருகின்றன.

    எப்படி இணைக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?

    மிக்க நன்றி

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், உங்களுடைய வலைத்தளம் முன்பே இணைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். உங்கள் பதிவுகளைத் தமிழ்ச்சரத்தில் பார்க்க முடிகிறதே.

      Delete
    2. மின் அஞ்சல் பார்த்தோம். மிக்க நன்றி. பார்த்துவிட்டோம்.

      துளசிதரன்

      Delete
  2. வணக்கம் நலமா ?
    நான் கில்லர்ஜி பல காலங்களாக எனது பதிவு தங்களது தமிழ்ச்சரத்தில் இணைந்து வந்து இருக்கிறது.

    கடந்த மூன்று மாதங்களாக இணையவில்லை எவ்வளவு முயன்றும் இணைத்த பிறகு இரண்டு தினங்கள் கழித்து இணையும் என்று தகவல் தருவதோடு சரி.

    எனது தளத்தை தங்களது தமிழ்ச்சரத்தில் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    எனது பெயர்
    KILLERGEE

    எனது தளம்
    www.killergee.blogspot.com

    எனது மின்னஞ்சல்
    sivappukanneer@gmail.com

    எனது அலைபேசி
    +918220750853

    அன்புடன்
    கில்லர்ஜி
    தேவகோட்டை

    ReplyDelete