பேரா.ஹாஜா கனியுடனான எனது கலகலப்பான நேர்காணலின் 2-வது பகுதியைக் கீழே இணைத்திருக்கிறேன். பாருங்கள்.
இந்தச் சந்திப்பில் பல சுவையான சம்பங்களுடன் கனி தனது நண்பரும் பாடலாசிரியருமான கவிஞர் யுகபாரதியுடனான ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். தவறவிடாதீர்கள்.
No comments:
Post a Comment