நண்பர் பேரா.ஹாஜா கனியுடனான எனது நேர்காணலின் 2-வது பகுதி எங்கே ? எங்கே? என பலர் முகநூல் உள்பெட்டியைத் தட்டிவிட்டார்கள். அவர்களுக்காக அதன் 2 நிமிட முன்னோட்டத்தை ஒலி மேம்படுத்தி இணைப்பில் தந்திருக்கிறேன். பாருங்கள்.
இந்த இரண்டாவது பகுதியில் அவருடைய அரசியல், பொது வாழ்க்கை, நட்புவட்டம் போன்ற பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலகலப்பான அந்தச் சந்திப்பின் முழுமையான வடிவத்தை வரும் ஞாயிறு அன்று தருவேன். காத்திருங்கள்.
No comments:
Post a Comment