எழுத்தாளர் இமையத்துடன் கலிபோர்னியாவில் நடந்த உரையாடலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பின் நுட்பம், சமூக வலைதளங்கள், இன்றைய சிற்றிதழ்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற பல விசயங்கள் குறித்து பேசியிருக்கிறேன். பாருங்கள்
Showing posts with label #இமையம். Show all posts
Showing posts with label #இமையம். Show all posts
Friday, August 11, 2023
Sunday, August 6, 2023
எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(1)
சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அமெரிக்காவில் நடந்த பேரவை விழாவுக்கு (கலிபோர்னியா- ஜூலை 1, 2) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை அப்போது நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நேர்காணல் ஓர் எழுத்தாளருக்குரிய சமூக கோபம், அறச்சீற்றம், சொந்த அனுபவம், எதிர்கேள்வி போன்ற கலவையான உணர்வு கொப்பளிப்புகளோடு வந்திருப்பதாக நினைக்கிறேன்.
நிகழ்வின் முதல் பகுதிக்கான (part-1) இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.
Sunday, March 14, 2021
எழுத்தாளர் இமையம் - வாழ்த்துகள் !!
தனது இயல்பான, அதே சமயத்தில் அழுத்தமான எழுத்தால் சமூகத்தின் பல்வேறு தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்தவவர்களில் மிக முக்கியமானவர் இமையம். வாழ்த்துகள் !!
Subscribe to:
Posts (Atom)