Friday, June 10, 2016

இவர்கள் வாசகர்கள்-1

நண்பர்களே, எனது "பங்களா கொட்டா" நாவலை வாசித்து ஃபிளோரிடாவில் வாழும் மருத்துவர். திரு. மோகன் அவர்கள் கடந்த மாதம்  எனக்கு எழுதிய கடிதத்தை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
//
Dear Bhaskar

The kuru novel Is well written.  Character description was so clear that I was able to visualize the person.  Story line was very good In all a well written story

Thanks

Mohan Ramanathan DVM MS
www.woolbrightvet.com
Woolbright Veterinary Clinic
//

தொடர் உற்சாகம் தரும் வாசகர்களுக்கும் நன்றி !!

சென்னை புத்தக கண்காட்சியில் "பங்களா கொட்டா" நாவல் டிஸ்கவரி அரங்கு எண்கள் 104-105, 160-161 ல் கிடைக்கும்.

நாவலை வாசித்த நண்பர்களும் தங்கள் விமர்சனங்களை முடிந்தால் அனுப்பிவையுங்கள்.

4 comments:

  1. Replies
    1. தொடர் உற்சாகத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      Delete
  2. விமர்சனங்கள் படைப்பாளனை உயிர்ப்பாக வைத்திருக்கும்/
    நன்றி வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தொடர் உற்சாகத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி விமலன் சார்.

      Delete