அன்பர்களே,
தினமலர் நாளிதழில் எனது "பங்களா கொட்டா" நாவல் பற்றிய மதிப்புரை வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு இங்கே.
தினமலர் நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த அன்பான உள்ளங்களுக்கு எனது நன்றியும் வணக்கங்களும். #பங்களாகொட்டா #bunglawkotta
வாய்ப்பிருந்தால் படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லவும்.
முன்பே குறிப்பிட்டது போல- இந்த நூலின் விற்பனையில் வரும் நிதி முழுமையும் சிறகுகள் கல்வி அறக்கட்டளை வழியாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.
No comments:
Post a Comment