Saturday, January 9, 2021

2020-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

கடந்த ஆண்டு வீட்டில் இருந்த நேரம் அதிகம் என்பதாலோ என்னவோ  முந்தைய ஆண்டுகளை விட கொஞ்சம் அதிகமாக இல்லை... இல்லை..  குறைவாகவே வாசித்திருக்கிறேன்.

அந்த நேரத்தையெல்லாம் சேர்த்து வைத்து புத்தகம் எழுத செலவழித்திருக்கிறேன் என்பதால் பெரிய வருத்தம் எதுவும் இல்லை.

இதோ 2020-இன் வாசிப்புப் பட்டியல்

  • மாயக்குதிரை - தமிழ்நதி
  • மெக்ஸிகோ-இளங்கோ
  • கலாதீபம் லாட்ஜ்-வாசு முருகவேல்
  • ராக்கெட் தாதா - ஜி. கார்ல் மார்க்ஸ்
  • பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்-மயிலன் ஜி
  • உலகின் மிக நீண்ட கழிவறை- அகர முதல்வன்
  • தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் - ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
  • கொண்டல் (கஜா புயல் கடந்த தடம்) - ஷக்தி
  • மரயானை-சித்துராஜ் பொன்ராஜ்
  • முட்டாளின் மூன்று தலைகள் (சிறார் புத்தகம்)- எஸ். ராமகிருஷ்ணன்
  • அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது- எஸ். ராமகிருஷ்ணன்
ஆங்கிலத்தில்

  • Shame Nation - Sue Scheff (Forward by Monica Lewinsky)
  • Cyberphobia- Edward Lucas
  • Protecting your Children Online - Kimberly Ann Mccabe
  • The Shallows -Nicholas Carr
#2020வாசித்த_புத்தகங்கங்கள்

1 comment: