ஒரு மகிழ்ச்சியான செய்தி !. நம்முடைய சின்ன ஒரு காத்திருப்பு முடிவடைந்து விட்டது. ஆமாம். "அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்" எனும் சமூகஊடகங்கள் குறித்த நம்முடைய இரண்டாவது புத்தகம் அச்சாகி விட்டது. காலையில் ராம்ஜி அதை உறுதிப்படுத்தினார்.
புத்தகத்தை வாங்கும் இணைப்பு...
No comments:
Post a Comment