"வனநாயகன்- மலேசிய நாட்கள்" நாவல் குறித்து வாசகர்கள் எழுதும், முகநூலில் பகிரும் கருத்துகளை உங்களுடன் பகிர்கிறேன்.
இதுபோல், எந்தவோரு நாவலையும் வாசித்து தங்கள் கருத்துகளை ஆசிரியருடனும், நண்பர்களிடமும் பகிரும் வாசகர்கள்
பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல !!.
முகநூலில் Prasancbe Thamirabarani அவர்கள் பகிர்ந்த கருத்து இங்கே.
இன்று வனநாயகன் படித்து முடித்தேன். ஆருர் பாஸ்கர் மிகச்சிறப்பாக படைத்திருக்கிறார். சிறந்த முதல் நாவலுக்கான விருதுகள் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம். மலேஷியா பிண்ணணியில் கம்ப்யூட்டர், இணையம் என்று பின்னிப் பெடலெடுக்கும் திரில்லர். அந்த நாட்டின் சுற்றுலாத் தலங்களை இந்தியாவின் இடங்களோடு ஒப்புமை படுத்திச் சொன்ன விதம் புதுமை. Weldon and Welcome ஆருர்.
*********************************
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி !!
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் தொடர் ஆதரவுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி பாரதி!!
Delete