Showing posts with label #கலைஞர். Show all posts
Showing posts with label #கலைஞர். Show all posts

Wednesday, September 26, 2018

கலைஞர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

கலைஞர் மறைவையொட்டி கடந்த ஒரு மாத காலமாக  உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் கலைஞர் குறித்த தமிழக இலக்கியவாதிகளின்
அரசியல் சார்பற்ற மதிப்பீடு  என்னவாகும் இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்த போது எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த உரையைக் கேட்க நேர்ந்தது.

அவர் கலைஞர் குறித்தும் கலைஞர் தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த மகத்தான பங்களிப்பு குறித்தும் தனது காத்தாரமான கருத்துகளை
மிகக் குறுகிய நேரத்தில் (15 நிமிடங்கள்) உணர்வுப்பூர்வமாக பதிவுசெய்திருக்கிறார்.

கலைஞர் குறித்த எஸ்.ரா வின் இந்த உரையை நேரமிருந்தால் தவறாமல் கேளுங்கள்.

https://youtu.be/kiPNIqrGC40

#எஸ்.ரா