கேரளா, தமிழ்நாடு, திருப்பதி சுற்றுலா - நண்பர்களிடம் ஒரு உதவி
இந்தக் கோடைவிடுமுறைக்கு (ஜூன்,ஜூலை) நெருங்கிய நண்பர் ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலாவாக திருவனந்தபுரம் பத்மநாப கோவிலில் தொடங்கி தமிழ்நாடு வழியாக , திருப்பதி செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.
அவருடைய இந்த ஒருவாரப் பயணத்தைத் திட்டமிட்டு தேவையான, உணவு ,
தங்குமிடம், போக்குவரத்து செய்து தரும் சரியான டிராவல் ஏஜெண்ட் இருந்தால் சொல்லுங்கள்.
உள்ளூர் மொழியோடு ஆங்கிலம் அல்லது இந்தியும் பேசத் தெரிந்த நபராக இருந்தால் வசதியாக இருக்கும். நன்றி!
முருகன் ட்ராவல்ஸை சொல்லுவார்கள்.
ReplyDeleteமற்றபடி எனக்கு நேரடி அனுபவம் இல்லை,
தீர விசாரித்துக்கொள்ளுங்கள்,